IND vs NZ: Rishabh Pant மீண்டும் சொதப்பல்! Limited Overs-ல் அதிர்ச்சி Stats | *Cricket

2022-11-25 11,764

#INDvsNZ
#RishabhPant
#BCCI

India - New Zealand இடையிலான முதல் ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த போட்டியில் சொதப்பிய Rishabh Pant ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.